உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வரவு செலவு திட்டம் நாளை(05) பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…



(FASTNEWS-COLOMBO) 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை நாளை(05) நிதி அமைச்சரினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாளை(05) பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் , இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ளது.

நிலையியற் குழுவின் விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Related posts

பாராளுமன்ற கைகலப்பு விவகாரம் – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

wpengine

போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு தயாராகும் ஜனாதிபதி ரணில்

News Editor

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பிணையில் செல்ல அனுமதி…

wpengine