உள்நாட்டு செய்திகள்

வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்க கோரிக்கை…



2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு நிதியமைச்சு அனதை்து பிரிவினரிடமும் மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வாகனங்களின் முன் கண்ணாடிகள் கருப்பான நிறங்களில் பயன்படுத்த தடை..

wpengine

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு..!

wpengine

எதிர்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு – சபாநாயகர்…

wpengine