உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(12)…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(12) இடம்பெறவுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாதீடு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, இன்று(12) 6 வது நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

Related posts

ஜனாதிபதி கம்போடியாவுக்கு இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வ விஜயம்

wpengine

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை..

wpengine

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine