உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்ட 03ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று



2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(09) மாலை நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 9ம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, கடந்த 10ம் திகதி – 17ம் திகதி வரை, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

 

-reeshmaa..

Related posts

மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

wpengine

சட்டமூலம் ஒன்று தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen

பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID இற்கு அனுமதி

wpengine