உள்நாட்டு செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 06ம் நாள் விவாதம் இன்று…



2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் 6ஆம் நாள் விவாதம் இன்று(23) நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் கல்வி, விளையாட்டு மற்றும் உள்ளக செயற்பாடுகள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார நடவடிக்கைகள் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்புரை…

wpengine

முன்னாள் கடற்படை பேச்சாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு

wpengine