உள்நாட்டு செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 03ம் நாள் விவாதம் இன்று



2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று(20) நடைபெறவுள்ளது.

குறித்த விவாதத்தின் போது நீதி, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira

Related posts

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

wpengine

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் சுங்கப் பிரிவினால் பறிமுதல்..

wpengine