உள்நாட்டு செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 05ம் நாள் விவாதம் இன்று…



2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் 5ஆம் நாள் விவாதம் இன்று(22) நடைபெறவுள்ளது.

இன்றயைதினம் விவசாயம் , மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் , நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் முதன்மை தொழிற்துறை போன்ற அமைச்சுக்களுக்கான ஒதுக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

 

 

Related posts

பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ‘பண்டா’ காயம்…

wpengine

யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

wpengine