உள்நாட்டு செய்திகள்

வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்…



(FASTNEWS|COLOMBO) வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று முற்பகல் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யால தேசிய வனப் பூங்கா நாளை(01) முதல் மூடப்படுகின்றது..

wpengine

18ம் திகதி முதல் 22ம் திகதி வரை கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

wpengine