உள்நாட்டு செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(07) இடம்பெறவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(07) ஆரம்பமான நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து சுமார் ஏழாயிரம் பக்தர்களும் தமிழகத்தில் இருந்து சுமார் மூவாயிரம் பக்தர்களும் பங்கேற்கவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில்..?

wpengine

சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் முன்னிலை

wpengine

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்கள்..

wpengine