கேளிக்கை

வரலட்சுமி ஆதரவு ‘தல’ டோனிக்காம்..



(FASTGOSSIP | COLOMBO) – தற்போது ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டிகள் இடம்பெற்று வருவதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

அதில், டெல்லி அணிக்கும் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியினை காண நடிகை வரலட்சுமி டோனிக்கு ஆதரவாக தல டோனியின் புகைப்படம் கொண்ட மஞ்சள் டீ.சேர்ட் போட்டு டோனிக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

https://twitter.com/varusarath/status/1123592872412962818

Related posts

ஆபாச வீடியோவில் சிக்கியுள்ள அனிருத் ஆவேசம்..

wpengine

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல்..

wpengine

தனுஷின் உண்மையான பெற்றோர் குறித்து ஆதாரத்துடன் விசு பரபரப்பு பேட்டி.. (VIDEO)

wpengine