உள்நாட்டு செய்திகள்

வனசீவராசி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் நேற்று(20) மாலை 4.30 மணி முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனசீவராசி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்திருந்தார்.

Related posts

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

wpengine

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் 03 பேர் கைது…

wpengine

வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு

wpengine