உள்நாட்டு செய்திகள்

வட மேல் மாகாண தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வட மேல் மாகாணத்தின் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரையில் மூடுமாறு வட மேல் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்

wpengine

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : ரிஷாட் தரப்பு கருவுடன் சந்திப்பு

wpengine

தாய் மற்றும் மகளுடன் தகாத வகையில் இருந்த தேரர் கைது..!

wpengine