உள்நாட்டு செய்திகள்

வட மேல் மாகாண ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…



வட மேல் மாகாண ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. வட மேல் மாகாண ஆளுனராக கடமையாற்றி வருகின்ற அமரா பியசீலி ரத்நாயக்க மீது இன்று(07) நடைபெறவுள்ள மாகாணசபை கூட்டத்தின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாகாண ஆளுனர் பியசீலி ரத்நாயக்க, வேண்டுமேன்றே அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை – கல்வி அமைச்சர்…

wpengine

உதயங்க இன்று ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

“நெருப்பாற்றைக் கடக்கவும் நெருஞ்சி முள்ளில் நடக்கவும் பழக்கப்பட்டுவிட்டோம்” – புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine