Top Story 2உள்நாட்டு செய்திகள்

வட்டி வீதங்கள் :மத்திய வங்கியின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது.

நிதிச்சபையின் நேற்றைய கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கை வட்டி வீதத்தை நிலையாக பேணுவதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

நிலையான வைப்பிற்கு 5% வட்டியும் கடன் வழங்கலுக்கு 6% நிலையான வட்டியும் அறவிட இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

 

Related posts

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு…

wpengine

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

wpengine

சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் இன்று…

wpengine