கேளிக்கை

வடிவேலுக்கு இனி சினிமாவில் நடிக்கத் தடை…



வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் – பகுதி 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் வெளியாகிய தகவல்களை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது.

வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது. சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை.

எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட் கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.
வடிவேலு மீது ரெட் கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

Related posts

சம்பளம் பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் – ஓவியா…

wpengine

பிரபல மொடல் பூனம் பஜ்வா மீண்டும் அரை நிர்வாணமாக…

wpengine

4 நாட்களில் 31 மில்லியன் மக்களை கவர்ந்த கேட் பெரீ இனது கவர்ச்சி வீடியோ..

wpengine