Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடமேல் ஆளுநராக நஸீர் அஹமட் பதவியேற்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு..!

wpengine

அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்..

wpengine

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சார்ந்த குற்றச்சாட்டுக்களை அமைச்சர் கபீர் ஹாஷிம் நிராகரிப்பு…

wpengine