உள்நாட்டு செய்திகள்

வடபகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு…



மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று(16) யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் தடம்புரள்வு காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

wpengine

சீன நாட்டு பிரஜைகள் இருவர் கைது

wpengine

இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது! பிரதமர்

wpengine