உள்நாட்டு செய்திகள்

வடக்குக்கான ரயில் சேவை பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கிய பயணித்த ரயில், மஹவ பகுதியில் வைத்து தடம்புரண்டதையடுத்து, வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

காலை 8.20 மணிக்கு புறப்பட்ட குறித்த ரயில் பிற்பகல் 1 மணியளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

குறித்த ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

கட்டார் நாட்டின் அமீர் இலங்கை விஜயம்…

wpengine

கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு…

wpengine

கிளிநொச்சியில் தானியக்களஞ்சியசாலை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பு…

wpengine