உள்நாட்டு செய்திகள்

வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்



(FASTNEWS|COLOMBO) வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரவி விஜயகுணவர்தன இன்று(27) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறையில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெஹிவளை மிருக காட்சி சாலையை இரவில் திறப்பதற்கு எதிர்ப்பு..

wpengine

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

wpengine

பகிடிவதையுடன் தொடர்புடைய மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் நிறுத்தம்…

wpengine