உள்நாட்டு செய்திகள்

வசந்த குமார கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், இன்று(07) காலை கடவத்தை பொலிசில் சரணடைந்த நிலையில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடவத்தை பொலிசார் தெரிவித்திருந்தார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த கங்கானமலாகே வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கொரிய தூதுவர் கொழும்பில் சந்திப்பு.

Azeem Kilabdeen

அவுஸ்திரேலிய அணியானது 105 ஓட்டங்களினால் முன்னிலையில்…

wpengine