உள்நாட்டு செய்திகள்

வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தரம் உயர்த்தப்பட்டனர்



(FASTNEWS|COLOMBO) – முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் பதவிகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்த பெபரல் அமைப்பு கோரிக்கை

wpengine

இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு தயாராகிறது..

wpengine