உள்நாட்டு செய்திகள்

வசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை…



(FASTNEWS|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மூன்று தடவைகள் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

A/L பரீட்சை எப்போது நடைபெறும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு..!

wpengine

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 31 ஆம் திகதிக்கு முன்பு…

wpengine

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine