உள்நாட்டு செய்திகள்

வசந்த கரன்னாகொடவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 06 மணி நேரம் விசாரணை…



(FASTNEWS|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

இன்று அமுலாக இருந்த மின்வெட்டு நாளை(28) வரை ஒத்திவைப்பு…

wpengine

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்க தகுதி ஆய்வை மேற்கொள்ள பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு..

wpengine

கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாகனங்களுக்கு விசேட தரிப்பிட வசதிகள்…

wpengine