உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தால் கடும் மழை..


வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (18) கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த தாழ் அமுக்கம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Related posts

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதில் உறுதியாகவுள்ளோம் – அநுர…

wpengine

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

wpengine

புனித சிவனொலிபாத மலை யாத்திரை – பாதை விரிவுபடுத்தல்…

wpengine