உலக செய்திகள்

வங்கக் கடலில் நிலநடுக்கம்…



வங்கக் கடலில் இன்று(12) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கபப்டுகிறது.

நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. #

Related posts

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

கடல் வழியாக 42 நாட்களில் உலகை சுற்றிவந்து பிரான்ஸ் வாலிபர் சாதனை…

wpengine

போர் தீவிரமாக இடம்பெற்று வரும் உக்ரைனில் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு

wpengine