உள்நாட்டு செய்திகள்

UPDATE – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்



(FASTNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் உள்ளிட்ட லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே லோட்டஸ் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

(UPDATE- 1.02 pm) இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை..!

wpengine

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

wpengine

ரமித் ரம்புக்வெல்ல இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட காரணம் அம்பலமானது..

wpengine