உள்நாட்டு செய்திகள்

லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று(02) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மாணிக்க கல் மற்றும் தங்காபரணம் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்தே செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இராணுவ விசாரணைகள் எதுவும் இல்லை – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க..

wpengine

போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்

wpengine

கதிரையிலிருந்து எழுந்து வீடு செல்லும் நாள் குறித்து ஜனாதிபதி கருத்து..

wpengine