உள்நாட்டு செய்திகள்

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடமையை முடித்துக் கொண்டு வீடு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு- வர்த்தமானி வெளியானது

wpengine

அசாத் சாலி கைது

wpengine

மியன்மார் அகதிகளை மிரிஹான முகாமுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு..

wpengine