உள்நாட்டு செய்திகள்

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டிகள் மீது லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பசறை நகரில் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டிகளில் ஒன்று பாதையோரத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததுடன் ஏனைய இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவ்விடத்திலேயே சேதமடைந்துள்ளது.

Related posts

தென் மாகாணத்தினுள் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் இதுவரை 5 குழந்தைகள் பலி…

wpengine

கம்மன்பிலவின் விளக்கமறியல் நீடிப்பு (UPDATE)

wpengine

04 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு…

wpengine