உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவை – லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி…

wpengine

இன்றும்(19) நாளையும்(20) கைதிகளை உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம்…

wpengine

ஆர்ப்பாட்டங்களை நடத்த 6 மணி நேரத்திற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும்-பதில் பாதுகாப்பு அமைச்சர்..!

wpengine