உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ : 5 இலட்சம் சிலிண்டர்கள் இதுவரை விநியோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  5 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

60,000 எரிவாயு சிலிண்டர்களை கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு இன்று (20) விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தலைவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது – கபே அமைப்பு

wpengine

சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு…

wpengine

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine