Top Story 3உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ நிறுவனத்தின் புதிய சிலிண்டர்கள் சந்தைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் லிட்ரோவின் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லாப் புதிய எரிவாயு சிலிண்டர்களில் நீல மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

விமான எரிபொருள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்..

wpengine

மதங்களை நிந்தித்தால் கடும் தண்டனை – பிரதமர்

wpengine