உள்நாட்டு செய்திகள்வணிகம்

லிட்ரோ நிறுவனத்தின் அதிரடித் தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானமையை அடுத்து நேற்றைய தினம் ஒரு இலட்சத்துக்கும் அதிக எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது

Related posts

ஶ்ரீ.சு.பொ கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு கோரிக்கை பிற்போடப்பட்டது.. (Update)

wpengine

அஜித் நிவார்ட் கப்ரால், லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

wpengine