Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லிட்ரோ நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை திருத்தியுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை ரூ.3,127.

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.

Related posts

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்..

wpengine

கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் மறியல் போராட்டத்தில்..

wpengine

வரவு செலவு திட்டம் குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் விசேட கலந்துரையாடல்..

wpengine