உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்…



லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சலில முனசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து அந் நிறுவனத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச பொது நிறுவனங்கள் அமைச்சின் ஆலோசனைப்படி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வாரமளவில்

wpengine

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சி..

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine