Top Story 1உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும்..!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,638 ரூபாவாகும்.

Related posts

கோட்டாபயவின் அதிகாரம் குறைப்பு; பசிலை நீக்கும் யோசனைகள் – நாளை அமைச்சரவையில்!

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மஹேல புதிய அவதாரமெடுக்கிறார்

wpengine

கொழும்பு-கம்பஹா மாவட்டங்களுக்கு போக்குவரத்து வரையறை தளர்வு

wpengine