உள்நாட்டு செய்திகள்

லாவோஸ் நாட்டிற்கு செல்ல இலங்கையர்களுக்கு விசேட விசா வசதி…


தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு on arrival விசாவினை விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக லாவோஸ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 01 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு குறித்த இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக லாவோஸ் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

Related posts

புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

முஸ்லிம் சமூகத்தினால் வெளியிடப்படும் ஊடகங்களை கைதூக்கி விடுவது சமூகத்தின் கடமை

wpengine

கடும் மழையினால் 8257 பேர் பாதிப்பு

wpengine