உள்நாட்டு செய்திகள்

லால்காந்த இன்று(02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்…



(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று(02) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

விபத்து இடம்பெற்றபோது அவர் மது போதையில் இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு

wpengine

பேச்சுவார்த்தை தோல்வியில்

wpengine

Update – பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளருக்கு பிணை

wpengine