உள்நாட்டு செய்திகள்

லஹிரு விராஜ் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள களு சாகரகே என அறியப்படும் சமிந்த ரோஹன மஞ்சுவின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தேக நபர் ஒருவர் கடுவலை – கொத்தலாவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர் தினு என்ற லஹிரு விராஜ் என்ற 32 வயதுடையவர் ஆவார்.

கொத்தலாவலை – பட்டியாவத்தை – பின்லிந்த வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிந்து 70 லட்சம் பெறுமதியான 643 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

wpengine

தெரனியாகல முன்னாள் பிரதேச சபை தலைவர் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

wpengine

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

wpengine