உள்நாட்டு செய்திகள்

லஹிரு மற்றும் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..



நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோர் இம்மாதம் 28ம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரிதோர் வழக்கிற்காக முன்னிலையாகிய போதே இவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma..

Related posts

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு…

wpengine

தேர்வுக்குழு அதிகாரிகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் குறித்து தரங்க info இற்கு கருத்து…

wpengine

இன,மத பேதமின்றி அமைச்சர் ரிஷாத் நிவாரணக் களத்தில்

wpengine