உள்நாட்டு செய்திகள்

லஹிரு மற்றும் சுகதானந்த தேரர் ஆகியோர் விளக்கமறியலில்…



அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு – அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு…

wpengine

இலங்கை மீது தனது ஆர்வத்தை தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

wpengine