உள்நாட்டு செய்திகள்

லலித் ஜெயசிங்கவின் பிணை நிபந்தனையினை தளர்த்த நீதிமன்றம் அனுமதி…



புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட லலித் ஜெயசிங்கவின் பிணை நிபந்தனையினை இன்று(28) முதல் தளர்த்த யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

#rishma

Related posts

பதுளையில் ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

தபால் மூல வாக்கெடுப்பு தினம் நியமிப்பு

wpengine

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் இவ்வாரத்தினுள்…

wpengine