உள்நாட்டு செய்திகள்

லலித் குமார எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷ் உடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சிறைச்சாலைகளின் முன்னாள் ஒழுங்குபடுத்தல் அதிகாரி லலித் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

Related posts

நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்.. – JVP கோரிக்கை..

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

Azeem Kilabdeen

ரமித் ரம்புக்வெல்ல கைது

Azeem Kilabdeen