உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –லண்டன் நகரில் இருந்து  இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளவர்கள் லங்கையர்கள் அல்லர் எனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 504 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த சீனர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine

தொடரும் கட்சித் தாவல்கள்

wpengine

இலங்கை நிதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி? ரணிலை கழற்றிவிட முடிவு

wpengine