உள்நாட்டு செய்திகள்

லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி…



ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில்(CHOGM) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இம் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20 ஆந் திகதி வரை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் 53 பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு…

wpengine

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு

wpengine

ரயில் வீதியில் செல்பி எடுப்பவர்கள் நீதிமன்ற முன்னிலையில்..

wpengine