உலக செய்திகள்

லண்டனில் கிறிஸ்மஸ் நாளில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..



லண்டனை இந்த வாரம் தொடக்கம் கடும் மழையும் புயலும் தாக்க உள்ளதாகவும். கிருஸ்மஸ் தினத்தில் கூட கடும் மழை பெய்யக் கூடும் என்றும் வாநிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“பாபரா” என்று இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதிவேக பாதைகளில் வாகனம் செலுத்துவதும் சற்று ஆபத்தான விடயம் என்றும். சில பகுதிகளில் வீட்டின் ஓடுகள் சேதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. மேலும் வீட்டுக்கு இன்சூரன்ஸ் இருக்கா அல்லது அது காலாவதி ஆகிவிட்டதாக என்பதனையும் உடனே கவனிப்பது நல்லது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

துருக்கி நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி.. – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

wpengine

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரட்டை குண்டுத் தாக்குதல்கள்..

wpengine

நமது வேலைவாய்ப்புகளை இனியும் பிற எந்த நாட்டுக்கும் வழங்கத் தயாரில்லை -ட்ரம்ப் ஆவேசம்..

wpengine