உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 504 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 221 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு…

wpengine

ஹாலி எலயில் காட்டுத்தீ…

wpengine

கையடக்கத் தொலைபேசி கட்டணங்கள் தொடர்பான அறிவித்தல்!

Azeem Kilabdeen