உலக செய்திகள்

லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்



(FASTNEWS|COLOMBO) – வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், திடீரென விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானம் லண்டன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Related posts

வியட்நாம் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு…

wpengine

இந்தியாவில் இதுவரை 3,585 பேர் உயிரிழப்பு

wpengine

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை…

wpengine