ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு



(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் லசித் மாலிங்க தனது ஓய்வினை அறிவிக்கவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts

கருணாஸ் பாட… அதிமுகவினர் தாளம் போட… ஜெ., ரசிக்க…: களை கட்டிய சட்டசபை

wpengine

டில்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி…

wpengine

மங்கள’வால் பொருளாதாரம் சீர்குலைவு.. – ரவி தெரிவிப்பு..

wpengine