உள்நாட்டு செய்திகள்

லசந்த அழகியவன்னவின் அமைச்சுப் பதவியிலும் மாற்றம்..



திட்டமிடல் பொறியியல் துறை, வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் பிரதி அமைச்சரான லசந்த அழகியவன்ன ஜனாதிபதியினால் நிதி மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பதவிப்பிரமாணம் குறித்து சற்றுமுன்னர் ஜனாதிபதி ஊடக டுவிட்டர் தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு…

wpengine

வட மாகாண சபையின் அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பு

wpengine

100 பேரில் 99 பேர் ரணில் இருந்தது போதும்

wpengine